Category: வரலாறு
-
வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன்
மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி பார்த்து நமக்கு வழங்கியது தான் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவம். வர்க்கங்கள் தோன்றாத புராதான பொதுவுடைமை சமூகத்தில் தனியுடைமைக்கு இடமில்லை அதனால் மனித சமூகம் கூட்டு சமூகமாக வாழ்ந்து வந்தது. வேட்டையாடியதை பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்தது.குரங்கிலிருந்து மனித சமூகம் எப்படி கைகளை பயன்படுத்தி பழங்களை பறிப்பது துவங்கி வேட்டையாட கற்றுக்கொண்டதோ அதுபோல புராதான…
-
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள்…
“உலகத்தை விளக்கிச் சொன்னால் மட்டும் போதாது.அதை மாற்றியமைக்கும் வேண்டும்” என்று மார்க்சிய பொருள் முதல்வாதம் நமக்கு கற்பிக்கிறது.சரித்திர வளர்ச்சியிலே மனிதன் தானும் ஈடுபட்டு செயல்புரிந்து வந்திருக்கிறான்; இந்த உலகில் மனிதன் பல மாறுதல்களைச் செய்ய முடியும். ருஷ்ய கம்யூனிஸ்டுகளின் செயல்களைப் பாருங்கள். புரட்சிக்குத் தயார் செய்து, பிறகு புரட்சியை அவர்களால் நடத்து முடிந்தது. வெற்றி கொள்வதோடல்லாமல் 1918-க்குப் பிறகு மகத்தான கஷ்டங்களுக்கிடையே சோஷலிசத்தை நிர்மாணிக்கும்படியான செயல்களையும் மனிதனால் செய்யமுடியும் என்பதற்கு அவர்களின் செயல்கள் ஜீவனுள்ள உதாரணங்களாகும். மனிதச்…