Category: புத்தகம் அறிமுகம்

  • மார்க்சியத்தின் அடிப்படைகள்….

    மார்க்சியத்தின் அடிப்படைகள்….

    மார்க்சியம் என்றால் என்ன? 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்ல் மார்க்ஸ், தனது நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் உடன் சேர்ந்து, உலகத்தையும், மனித சமூகத்தையும் ஆய்வு செய்து எழுதிய கோட்பாடுகள் மார்க்சியம் என்று அழைக்கப் படுகின்றன. மனித இனமானது மாற்றங்களை கண்டு வருவதையும், அந்த மாற்றங்கள் சில விதிகளுக்கு ஏற்றவாறு நடப்பதையும் கண்டறிந்தனர். சமூக விஞ்ஞான பார்வையுடன் மானிடவியல், மதங்கள், வரலாறு ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இதன் காரணமாக மார்க்சியமும் ஒரு விஞ்ஞானம் ஆகும். அது…

  • வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன்

    வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன? ஆசிரியர்: தோழர் பாரதிநாதன்

       மார்க்சிய ஆசான்கள் இயங்கியல் பொருள் முதல்வாத தத்துவங்களை வளர்த்தெடுத்த பிறகு அதை இயற்கையின் வளர்ச்சி மாற்றங்களுடன் மனித குலத்தின் வளர்ச்சி மாற்றங்களையும் பொருத்தி பார்த்து நமக்கு வழங்கியது தான் வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவம்.   வர்க்கங்கள் தோன்றாத புராதான பொதுவுடைமை சமூகத்தில் தனியுடைமைக்கு இடமில்லை அதனால் மனித சமூகம் கூட்டு சமூகமாக வாழ்ந்து வந்தது. வேட்டையாடியதை பகிர்ந்துண்டு வாழ்ந்து வந்தது.குரங்கிலிருந்து மனித சமூகம் எப்படி கைகளை பயன்படுத்தி பழங்களை பறிப்பது துவங்கி வேட்டையாட கற்றுக்கொண்டதோ அதுபோல புராதான…