Category: நிகழ்வுகள்

  • தொழிலாளர்களின் மரணங்கள்…..

    தொழிலாளர்களின் மரணங்கள்…..

    இந்திய பிரதமரின் பாதுகாப்பு அமெரிக்க அதிபருக்கு இணையாக இருக்கிறது ஆனால்.. ஒரு தொழிலாளியும் பாதுகாப்பு இன்னும் இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது. #சாக்கடை #மரணங்கள் இங்கே தினம் #தினம் நடக்கிறது காரணம் இங்கு சனாதன குப்பைகள் உள்ள இந்த தேசத்தில் யாருக்கெல்லாம் பாதுகாப்பு யாருக்கெல்லாம் மரணமே பாதுகாப்பு…  யார்? இதைப்பற்றி கவலைப்பட போகிறார்கள். ராக்கெட் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கிறோம்.. சாக்கடை தொழில்நுட்பத்தில் அடி பாதாளத்தில் இருக்கிறோம். சாக்கடையை அள்ளுகிறவன் யார்? ராக்கெட் தொழில்நுட்பங்களில் இருப்பவன் யார்? என்ற…

  • உற்பத்தி துறையும் தொழிற்சங்கமும்….  கட்டுரையாளர் : Sri haran venkateasn

    உற்பத்தி துறையும் தொழிற்சங்கமும்…. கட்டுரையாளர் : Sri haran venkateasn

    நாம் அன்றாட வாழ்கையில் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். காலையில் எழுந்து பல் துலக்கும் டூத்பிரஷ்-டூத்பேஸ்ட் முதல், இரவு படுக்க பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள் வரை, அந்த பொருட்கள் அனைத்துமே ஏதோவொரு ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு – பல கைகள் அவைகளை மாற்றி, பல கைகள் மாறி, நம் கைகளை வந்து அடைந்திருக்கின்றன. இந்த ஆலைகளை நிறுவுவதற்கான முதலை போடுபவர் முதலாளி. அப்படியெனில் தொழிலாளி என்பவர் யார்? பொருள் வடிவமைப்பு(Product Development), தயாரிப்பு திட்டமிடல்(Production Planning), ஆராய்சி  மற்றும்…

  • ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை….

    ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை….

    28/9/2024 சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம் அமைத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை. நிர்வாகமே ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலமே தொழிலாளர் பிரச்சனைகளை அணுகிவந்தது. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலைசெய்யும் தொழிலாளர்கள்கூட ரூ.30,000-ற்கு மேல் சம்பளம் பெறமுடியாத நிலைநீடிக்கிறது. ஊதியஉயர்வு என்ற பெயரில் வெறும் ரூ. 2000 முதல்…

  • இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தென் கொரியா சாம்சங் தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது…

    இந்திய சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தென் கொரியா சாம்சங் தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது…

    தொழிலாளர் நலனுக்காய் தோழராய் இணைந்தோம்! தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் (NSEU) கொரியா  பெறுநர் சிஐடியு (சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்) தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தம் சங்கத்தை அங்கீகரிப்பது, சம்பள உயர்வு, வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது.…

  • சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து….

    சாம்சங் ஆலையில் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டை தெரிவித்து….

    சிஐடியு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட  தொழிலாளர்களை  கைது செய்ததை கண்டித்து 18.09.2024  அன்று சென்னையில்   அனைத்து தொழிற்சங்க  ஆர்ப்பாட்டம்     ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலையில் வேலைநிறுத்தம் செய்து போராடி வரும் தொழிலாளர்களுக்கு  ஒருமைப்பாட்டை தெரிவித்து, சிஐடியு தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இ. முத்துக் குமார் உட்பட  தொழிலாளர்களை  காவல்துறை சட்டவிரோதமாக கைது செய்ததை கண்டித்து 18.09.2024  அன்று சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

  • நில மோசடியும்,அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும்…

    படப்பை அருகே உள்ள கொருக்கந்தாங்கல் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை  பாதுகாக்க போராடும்  காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை இணைத்து புதிய நீர்தேக்க பணிகளை அரசு செய்து வருகிறது இதற்காக ஆரம்பாக்கம் (07.85.00 ஹெக்டேர் பரப்பளவில்)மற்றும் ஒரத்தூர் (30.62.92 ஹெக்டேர் பரப்பளவில் ) கிராமங்களின் பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக அரசாணை எண் 571(23.11.2022) மூலமாக அறிவித்தது…