Category: தமிழ்நாடு அரசு
-
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெல்க! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கை….
28/9/2024 சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளையும், அதற்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசையும் கண்டிப்போம்! 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இதுநாள்வரை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசுவதற்கு சங்கம் அமைத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை. நிர்வாகமே ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலமே தொழிலாளர் பிரச்சனைகளை அணுகிவந்தது. அதனால் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலைசெய்யும் தொழிலாளர்கள்கூட ரூ.30,000-ற்கு மேல் சம்பளம் பெறமுடியாத நிலைநீடிக்கிறது. ஊதியஉயர்வு என்ற பெயரில் வெறும் ரூ. 2000 முதல்…
-
நில மோசடியும்,அரசு அதிகாரிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும்…
படப்பை அருகே உள்ள கொருக்கந்தாங்கல் கிராமத்தின் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க போராடும் காஞ்சிபுரம் மாவட்ட சிறு குறு விவசாயிகள் நலச்சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆரம்பாக்கம் ,ஒரத்தூர் கிராமங்களில் உள்ள ஏரிக்களை இணைத்து புதிய நீர்தேக்க பணிகளை அரசு செய்து வருகிறது இதற்காக ஆரம்பாக்கம் (07.85.00 ஹெக்டேர் பரப்பளவில்)மற்றும் ஒரத்தூர் (30.62.92 ஹெக்டேர் பரப்பளவில் ) கிராமங்களின் பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் கையகப்படுத்த இருப்பதாக அரசாணை எண் 571(23.11.2022) மூலமாக அறிவித்தது…