January 14, 2025

கார்ப்பரேட்

கொரோனா லாக்டவுன் மற்றும் அதற்கு பிறகான காலங்களில் உலக முழுவதும் வளர்ச்சி நிலையில் சென்ற தகவல் தொழிநுட்ப நிறுவனங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள்  உருவாகின....
தொழிலாளி தூங்காமல் இருக்க முடியுமெனில் தூங்குவதற்கான இடைவேளைகூட இல்லாமல் அவர்களை முதலாளித்துவம் உழைக்கவைக்கும். முதலாளிகளுக்கு கெடு வாய்ப்பாக இயற்கை மனிதனை அவ்வாறு உருவாக்கிடவில்லை...