December 26, 2024

தத்துவம்

முதலாளித்துவ சமுதாயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்க வில்லைதான் என்று இயக்க மறுப்பு இயல்வாதிகள் ஒத்துக்கொள் கிறார்கள். அதற்கு ஒரு வரலாறு உண்டு என்றும்...
முதலாளித்துவ சுரண்டல்களிலிருந்து  பாட்டாளி வர்க்கம் விடுதலைப் பெற வேண்டி, பேசும்போதெல்லாம்,எழுதும்போதெல்லாம்…. பொதுவுடைமையை பேசாமல் கடக்க முடியாது. பொதுவுடைமை பேசும்போதெல்லாம் கம்யூனிச தத்துவத்தை பேசாமல்...